Skip to main content

Posts

Showing posts from February, 2020

COMEDY OF ERRORS IN TAMIL

ஆள் மாறாட்ட  வேடிக்கைகள் ! ATTEMPTED THAMIZH TRANSLATION OF COMEDY  OF  ERRORS  BY  SHAKESPEARE AS  RETOLD  BY  MARY LAMB.  ( 27-2-2020 by RSR  INDEX  TO   POSTS  HERE   .>  https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html   https://comediesmarylamb.blogspot.com/2020/02/comedy-of-errors.html   ================================================================== ==========================================================        ரத்னபுரியும் ,  கனகபுரியும் அடுத்தடுத்த  நாடுகள்தான் !   ஆனால் , அந்த   நாடுகளுக்குள்   கடுமையான விரோதம் இருந்தது. !.  கனகபுரி நாட்டின் குடிமகன்    ரத்னபுரிநாட்டில்   காணப் பட்டால் , ஒரு  கோடி  தண்டனைப்  பணம் தந்த பிறகுதான் விடுவிக்கப் படுவான்.   அவ்வாறு   தர முடியவில்லை என்றால் உடனடியாக   தலை  கொய்யப்பட்டு  .தண்டிக்கப் படுவான்.        இவ்வளவு  கடுமையான சட்டம் இருந்த  , ,ரத்னபுரியில் , கனகபுரியைச் சேர்ந்த  செல்வந்த வணிகன்  .கனககுப்தன்   ,  வந்து   சிக்கிக்கொண்டான்.  படை வீரர்கள் அவனை  ,  ரத்னபுரியின்  அரசன்   ரத்னசேனனிடம

WINTERS TALE

https://shakespeare4tamils.blogspot.com/p/index-page.html AN ADAPTATION OF  MARY LAMB 'S  NARRATION OF                                                https://en.wikipedia.org/wiki/Mary_Lamb SHAKESPEARE'S  A WINTER'S  TALE . NAMES  HAVE BEEN  CHANGED  FOR  EASY  FAMILIARITY. FOR INDIAN STUDENTS ( BY  RSR) https://comediesmarylamb.blogspot.com/2020/02/winters-tale.html?view=flipcard index to all the posts at kespeare4tamils.blogspot.com/p/indexpage.htm sha   குளிர் காலக்கதை ராஜசிம்மனும் ,  பிரேமசந்திரனும்  சி று வயது முதல் ஒன்றாக வளர்ந்து விளையாடி மகிழ்ந்த உயிர்த்  தோழர்கள்.  இருவரும் ராஜ குமாரர்கள். வயது வந்தபின்னர் அவர்கள், தத்தமது   ராஜ்யங்களின் அரசர்களாக   இருந்தனர்.   ராஜசிம்மன்  மனைவி  சுசீலா என்ற பேரழகி .   கற்பில் சிறந்த உத்தமி.    இருவரும்  ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு இனிதாக வாழ்ந்து  வந்தனர்.    ப்ரேமச்ந்திரனின்  ராஜ்ஜியம்   கடலுக்கு அப்பால் தூர தேசத்தில்  இருந்தது.   அதனால் பற்பல  ஆண்டுகளாக  அவர்கள்  சந்திக்க முடியவில்லை.   இருந்தாலும